1
00:00:21,458 --> 00:00:24,666
- நீ எங்களைக் கைவிட்டுப் போறியா?
-இல்ல.

2
00:00:25,291 --> 00:00:27,541
உங்களுக்கு நல்ல வசதிகள் தர்றேன்.

3
00:00:27,833 --> 00:00:31,416
ஆனா என்னால இங்க வந்து உங்களோட
இருக்க முடியாது. அவ்வளவுதான்.

4
00:00:31,875 --> 00:00:34,416
நீயும் உன் பணமும், மது!

5
00:00:36,250 --> 00:00:40,041
நீ போறதுக்கு முன்ன உன் மக்கள்கிட்ட
சொல்லிட்டு போ, உன் குடும்பத்துக்காக

6
00:00:40,291 --> 00:00:43,000
எங்கள விட்டு போறான்னு?

7
00:00:43,416 --> 00:00:45,291
இது உனக்கு ஒரு விளையாட்டா
போச்சுல்ல?

8
00:00:45,375 --> 00:00:48,625
அவ அப்பாவா இருக்க முடியலைல?

9
00:00:53,000 --> 00:00:54,375
ஆயிஷா டார்லிங்,

10
00:00:55,250 --> 00:00:58,583
விண்வெளி வீரரைப் பற்றி அப்பா சொன்ன
கதை ஞாபகம் இருக்கா?

11
00:00:59,500 --> 00:01:02,833
தனது வீட்டையும் பூமியையும்
விட்டு வெளியேற வேண்டியிருந்தது?

12
00:01:07,250 --> 00:01:09,625
அப்பா நீண்ட பயணத்திற்கு
போகணும்மா.

13
00:01:14,083 --> 00:01:16,250
நான் உன்னை ரொம்ப மிஸ்
பண்ணுவேன்.

14
00:01:18,375 --> 00:01:20,000
என்னை மிஸ் பண்ணுவாயா?

15
00:01:26,916 --> 00:01:29,375
இது ஒரு டிஎன்ஏ சுருள்.

16
00:01:31,625 --> 00:01:34,208
உனக்கும் எனக்கும்
ஒரே டிஎன்ஏ தான்.

17
00:01:34,791 --> 00:01:36,791
சரி, 50 சதவீதம்.

18
00:01:37,333 --> 00:01:40,458
பாரு. நமக்கும் அதே கண்கள்தான்.

19
00:01:42,000 --> 00:01:45,375
எனவே, உன்னில் 50 சதவீதம் நான்
என்றால்,

20
00:01:48,125 --> 00:01:49,666
எப்போதும் உன்னுடன் இருப்பேன்,

21
00:01:51,541 --> 00:01:54,291
நான் இங்க இல்லைன்னா கூட.

22
00:02:31,333 --> 00:02:32,666
ஆயிஷு.

23
00:02:34,000 --> 00:02:36,083
அம்மாவை நினைச்சு கஷ்டமா
இருக்கு.

24
00:02:38,500 --> 00:02:42,625
பல முறை சொல்லிருக்கேன் வேகமா
வண்டி ஓட்ட கூடாதுன்னு.

25
00:02:50,958 --> 00:02:52,583
நீ தனியாக உணர வேண்டியதில்லை.

26
00:02:57,541 --> 00:02:59,250
அப்பா உனக்காக இருக்கேன்.

27
00:03:25,000 --> 00:03:27,166
உபர்லைஃப்

28
00:03:32,500 --> 00:03:33,791
டாக்டர் ஆயிஷா.

29
00:03:35,708 --> 00:03:37,000
இரட்டை பிஎச்டி.

30
00:03:40,708 --> 00:03:42,500
உபர்லைஃப்க்கு வருக.

31
00:04:00,791 --> 00:04:01,791
ஆயிஷா?

32
00:04:04,708 --> 00:04:06,416
-நீ...
-இறந்ததா?

33
00:04:08,041 --> 00:04:09,208
திரும்பி வந்துட்டேன்.

34
00:04:10,458 --> 00:04:11,291
உனக்காக.

35
00:04:37,541 --> 00:04:41,416
இது எப்படி சாத்தியமாகும்?
நான் பாத்தேனே...

36
00:04:50,708 --> 00:04:54,625
-இது என்ன இடம்? எங்கே...
-பயப்பட வேண்டாம்.

37
00:04:57,125 --> 00:05:00,625
இது என் அப்பா வீடு.
நீ இங்கே பாதுகாப்பா இருப்ப.

38
00:05:01,833 --> 00:05:03,250
கொஞ்சம் தூங்கு.

39
00:05:04,041 --> 00:05:07,083
நம்மள பத்தி கனவு காணு.

40
00:05:20,416 --> 00:05:23,916
கல்பனா, நான் உறுதியளிக்கிறேன்,

41
00:05:24,208 --> 00:05:29,208
நம்ம வாழ்க்கை உன் கனவில் வருவதை விட
அழகா இருக்கப் போகுது.

42
00:05:30,416 --> 00:05:32,125
நாளை இரவு வரை காத்திரு.

43
00:05:35,041 --> 00:05:37,041
என்ன... என்ன ஆகும்
நாளை இரவு?

44
00:06:39,583 --> 00:06:42,208
அந்தேரா

45
00:06:52,083 --> 00:06:53,583
பதிவிறக்கம் முடிந்தது.

46
00:06:53,750 --> 00:06:54,750
ஓமார்.

47
00:06:59,125 --> 00:07:00,250
ஓமார்?

48
00:07:04,000 --> 00:07:05,041
ஓமார்.

49
00:07:13,166 --> 00:07:14,958
அது வெளிய வருது...

50
00:07:15,500 --> 00:07:17,625
-இன்று இரவு.
-யார்?

51
00:07:18,458 --> 00:07:19,375
இருட்டு.

52
00:07:22,125 --> 00:07:23,333
முடிஞ்சதா?

53
00:07:24,125 --> 00:07:27,416
-ஆமா, செயல்முறை முடிந்தது, ஆனா...
-போலாம்.

54
00:07:33,666 --> 00:07:35,500
எல்லா அமைப்பும் மூடப்பட்டது.

55
00:07:36,250 --> 00:07:39,375
சிக்னல் இல்லை

56
00:07:41,458 --> 00:07:43,541
ஏய்! நீ என்ன செய்ற?

57
00:07:43,708 --> 00:07:45,125
இதை எங்க எடுத்துட்டு போற?

58
00:07:45,208 --> 00:07:46,791
-ஆய்வகத்தை காலி செய்.
-சரி சார்.

59
00:07:46,875 --> 00:07:49,708
ஒவ்வொரு ஆவணமும். அனைத்து தரவுகளும்.
சுத்தம் செய்.

60
00:07:54,291 --> 00:07:57,875
திரு. உபராய், உங்க ஆட்கள் காலி
செய்றாங்க தெரியுமா?

61
00:07:57,958 --> 00:07:59,625
எல்லாம் எடுத்துட்டு போறாங்க.

62
00:07:59,708 --> 00:08:01,291
ஓமார், அவன் தயாரா?

63
00:08:02,375 --> 00:08:04,250
ஆமா. நடைமுறை வெற்றிகரமாக இருந்தது.

64
00:08:04,750 --> 00:08:09,000
இருட்டு பிரச்சினை பண்ணும்னு நினைச்சேன்
ஆனா சமூகமா போயிடுச்சு.

65
00:08:09,083 --> 00:08:10,041
நல்ல வேலை.

66
00:08:11,750 --> 00:08:13,500
-அவ்வளவுதானா?
-இல்ல, கேளுங்க.

67
00:08:13,583 --> 00:08:16,541
உங்க ஆட்கள் எல்லா கோப்புகளை
தரவுகளை எடுத்துட்டாங்க.

68
00:08:17,125 --> 00:08:17,958
சரிதான்.

69
00:08:19,291 --> 00:08:21,291
நாம இந்த பரிசோதனையை நிறுத்துறோம்.

70
00:08:21,375 --> 00:08:23,291
ஓ! ஆனா இருங்க.

71
00:08:23,500 --> 00:08:26,125
இயந்திரத்தை அகற்றுவதில் உதவி
தேவைப்படும்.

72
00:08:26,208 --> 00:08:28,833
என்ன? அப்படி செய்ய முடியாது.
எல்லாம் செஞ்சேன்.

73
00:08:28,916 --> 00:08:29,875
போதும்!

74
00:08:35,750 --> 00:08:37,250
சே!

75
00:08:41,166 --> 00:08:42,500
உன்னை பாரு.

76
00:08:43,791 --> 00:08:45,791
நீ என்னை மாதிரியே இருக்க.

77
00:08:54,166 --> 00:08:56,250
ஏன்னா என்னில் 50 சதவீதம்

78
00:08:58,000 --> 00:09:00,125
நீங்க தான். நினைவிருக்கா?

79
00:09:03,166 --> 00:09:04,541
பாவம் சஹாய்.

80
00:09:05,708 --> 00:09:10,750
அவர் மூளை பதிவேற்றக் கோட்பாட்டின் மூலம்
மரணத்தை ஜெயிக்க பாத்தார்.

81
00:09:12,375 --> 00:09:18,208
யாருக்கு ஃபிளாஷ் டிரைவ் இல்ல
க்ளௌட்ல வாழ ஆசை?

82
00:09:20,416 --> 00:09:22,916
இது உண்மையான சாகாவரம்...

83
00:09:26,416 --> 00:09:27,750
உன்னிடம் இருப்பது.

84
00:09:28,875 --> 00:09:31,791
14 ஆண்டுகளுக்கு முன்பு

85
00:09:31,875 --> 00:09:33,708
கிங் ஜேம்ஸ் மனநல வசதி

86
00:09:41,833 --> 00:09:43,750
-ஹலோ.
-ஹலோ. வாங்க.

87
00:09:43,833 --> 00:09:45,166
சந்திப்பதில் மகிழ்ச்சி.

88
00:09:45,250 --> 00:09:48,541
உங்க மேம்பட்ட ஆராய்ச்சிய பற்றி
நிறைய கேள்விபட்டிருக்கேன், ஆயிஷா.

89
00:09:48,625 --> 00:09:51,833
நன்றி. நீங்க ஏன் இந்த நோயாளியை
பரிந்துரைக்கிறீங்க?

90
00:09:51,916 --> 00:09:55,875
பரிந்துரைக்குமா? உங்களுக்கு இவங்கள
தெரியும்னு நினைச்சோம்.

91
00:09:56,375 --> 00:09:59,291
'கொஞ்ச நாட்களா அவங்க உங்க பெயர
சொல்லிட்டு இருக்காங்க.

92
00:09:59,375 --> 00:10:01,333
-மன்னிக்கவும்?
-ஆமா.

93
00:10:02,125 --> 00:10:05,333
தொடர்ந்து, நீங்க இருட்ட சந்திக்கணும்னு
சொல்லிட்டே இருக்காங்க.

94
00:10:23,708 --> 00:10:27,083
தமா தமா தமா ருமி

95
00:10:31,750 --> 00:10:33,958
தமா இங்கே இருக்கிறது

96
00:10:47,333 --> 00:10:48,291
ஹலோ, சபா.

97
00:10:48,583 --> 00:10:50,041
ஒரு வழியா வந்துட்டியா.

98
00:10:55,708 --> 00:10:58,375
உங்களுக்கு என்னை தெரியுமா, சபா?

99
00:11:30,083 --> 00:11:31,708
உங்க கோப்புகளை படித்தேன், சபா.

100
00:11:34,000 --> 00:11:36,125
சில மரபியல் ஆராய்ச்சி
செய்திருக்கீங்க.

101
00:11:37,208 --> 00:11:38,333
அது கவர்ச்சிகரமானது.

102
00:11:43,875 --> 00:11:45,666
ரூமி

103
00:11:48,041 --> 00:11:49,500
ஒரு மகள் இருக்கா, இல்லையா?

104
00:11:50,958 --> 00:11:52,000
ரூமி.

105
00:11:52,958 --> 00:11:54,125
அழகான பெயர்.

106
00:11:54,208 --> 00:11:56,166
அது உனக்காக காத்திருக்கு.

107
00:11:58,250 --> 00:11:59,500
அது யார்?

108
00:12:12,166 --> 00:12:15,291
இந்த... கண்

109
00:12:16,291 --> 00:12:18,375
இது என்ன, சபா?

110
00:12:26,000 --> 00:12:27,125
சாரி.

111
00:12:28,458 --> 00:12:29,708
எதற்காக சாரி?

112
00:12:36,083 --> 00:12:37,500
சபா, அவங்களை விடுங்க.

113
00:12:37,958 --> 00:12:40,750
மேடம். மேடம், அவங்களை விடுங்க.

114
00:12:40,833 --> 00:12:42,958
சபா கதவை திறங்க.

115
00:12:43,041 --> 00:12:44,666
இருட்டு
இருட்டு பற்றும்

116
00:12:44,750 --> 00:12:46,416
சபா, அவங்கள விடுங்க.

117
00:12:53,416 --> 00:12:54,666
அது கேக்குதா?

118
00:12:56,833 --> 00:12:59,125
தமா தமாத்தா சுபாஹித்தா.

119
00:13:06,041 --> 00:13:10,541
இப்ப, தமாவை இந்த உலகத்திற்கு கொண்டு
வருவது உன் பொறுப்பு.

120
00:13:10,875 --> 00:13:14,208
-போ. சீக்கிரம் போ.
-மேடம். சபா, அவங்கள விடுங்க!

121
00:13:15,583 --> 00:13:18,375
இது ஆசீர்வாதம் அல்ல. இது
ஆசீர்வாதம் அல்ல.

122
00:13:18,708 --> 00:13:19,916
வாங்க.

123
00:13:20,125 --> 00:13:21,208
இது ஒரு சாபம்.

124
00:13:22,000 --> 00:13:23,708
இது ஒரு சாபம்!

125
00:13:24,291 --> 00:13:25,625
இது ஒரு சாபம்!

126
00:13:26,291 --> 00:13:29,375
இது ஆசீர்வாதம் அல்ல. இது ஒரு
சாபம்!

127
00:13:29,625 --> 00:13:30,791
வாங்க, மேடம்.

128
00:13:31,375 --> 00:13:32,958
ப்ளீஸ்.ப்ளீஸ், மேடம்.

129
00:14:00,208 --> 00:14:04,958
இந்த உலகத்தின் விதியை
திருத்தி எழுதப்போற,

130
00:14:06,291 --> 00:14:07,750
என் மகளே.

131
00:14:11,416 --> 00:14:13,333
இன்றிரவோடு எல்லாம்
முடியுது, அப்பா.

132
00:14:16,625 --> 00:14:19,208
ஓமார் மூலம் உங்களுக்கு சாகாவரம்
கிடைக்கும்.

133
00:14:20,000 --> 00:14:23,000
கற்பனை செய்யுங்க. ஒரு புதிய உடல்...

134
00:14:24,500 --> 00:14:25,708
அது இறக்காது.

135
00:14:26,625 --> 00:14:28,708
நாம ஒன்றாக உலகை ஆட்சி செய்வோம்.

136
00:14:31,958 --> 00:14:33,250
எனக்கு பானம் ஊத்து.

137
00:14:34,666 --> 00:14:35,875
கொண்டாடுவோம்.

138
00:14:40,041 --> 00:14:42,000
இரவு இன்னும் வரலை, அப்பா.

139
00:14:42,208 --> 00:14:47,000
இது போல உற்சாகம் உங்க
இதயத்துக்கு நல்லதில்ல.

140
00:14:55,791 --> 00:14:57,458
உன்னோட அந்த இன்ஸ்பெக்டர்...

141
00:15:00,416 --> 00:15:01,458
அவள் தயாரா?

142
00:15:07,333 --> 00:15:08,708
தயாரோ இல்லையோ,

143
00:15:10,166 --> 00:15:12,750
தமா விரும்பியதை எடுத்துக்கும்.

144
00:15:14,125 --> 00:15:19,458
அவளை பலி கொடுக்கும்போது உன் கைகள்
நடுங்காதுன்னு நம்புறேன்.

145
00:15:22,416 --> 00:15:25,583
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக,
தமா நம் உலகில் நுழைய முடியல, அப்பா.

146
00:15:26,541 --> 00:15:27,958
ஏன்னா அவன் காத்திருந்தான்...

147
00:15:29,375 --> 00:15:30,500
எனக்காக.

148
00:15:30,583 --> 00:15:35,625
தமாவை இந்த உலகத்திற்கு கொண்டுவருவதற்கு
தேவயான கூறுகள் என்ட்ட மட்டுமே இருந்துச்சு.

149
00:15:35,708 --> 00:15:38,208
டாக்டர் ஆயிஷா. இரட்டை பிஎச்டி.

150
00:15:38,750 --> 00:15:40,041
திறமை.

151
00:15:41,208 --> 00:15:42,041
செல்வம்.

152
00:15:43,000 --> 00:15:44,416
மற்றும் நோக்கம்.

153
00:15:45,416 --> 00:15:47,500
தமா தமாத்தா சுபாஹித்தா.

154
00:15:51,333 --> 00:15:56,583
தமாவவை இந்த உலகத்துக்கு கொண்டு வருவது என்
விதியில் தான் எழுதி இருக்கு.

155
00:15:58,125 --> 00:16:03,500
அதுக்காக கல்பனா இல்ல யாரை வேணும்னாலும்
தியாகம் செய்வேன்.

156
00:16:13,875 --> 00:16:15,041
அவங்க எடுக்கல.

157
00:16:15,125 --> 00:16:17,166
கல்பனாக்கு காத்திருப்பதில் பலன்
இல்ல.

158
00:16:17,250 --> 00:16:19,750
-நான் சொல்றதை கேளு.
-ஜே, இது ஆபத்தானது.

159
00:16:19,833 --> 00:16:22,166
அவன் திட்டத்தை கேளு, ரூமி.

160
00:16:24,375 --> 00:16:25,291
இதை பாரு.

161
00:16:26,208 --> 00:16:27,375
காமிக் புத்தகத்தில்,

162
00:16:27,458 --> 00:16:29,791
"குகையில் நுழைபவன்
கவர்ச்சி காட்சிய காண்கிறான்

163
00:16:29,875 --> 00:16:31,500
மயக்கும் ஒலிகளை கேட்கிறான்."

164
00:16:31,833 --> 00:16:36,416
"குகைக்குள் அமைதியும் அழகும்
உங்களை கவர்ந்திழுக்கும்.

165
00:16:38,041 --> 00:16:40,541
"ஆனால் நினைவில் கொள்ளுங்க,
இது ஒரு மாயை.

166
00:16:42,041 --> 00:16:45,250
"பார்க்கும் எதையும் நம்பாதே
ஏனெனில் தமா அதன் பின்னால் மறைகிறான்."

167
00:16:45,583 --> 00:16:47,250
தமாவின் குகை ஒரு மாயை.

168
00:16:48,583 --> 00:16:50,541
மைண்ட்ஸ்பேஸ் கூட அதே தான்.

169
00:16:50,625 --> 00:16:52,791
அது உண்மையல்ல, நம் தலையில்
இருக்கும் மாயை.

170
00:16:53,333 --> 00:16:55,583
-அதுக்கு?
-பாரு.

171
00:16:56,916 --> 00:16:59,208
கிராமவாசிகள் கைவினைஞரை
கொல்ல பார்த்தாங்க.

172
00:16:59,458 --> 00:17:03,500
அவனுடைய பொறுப்பற்ற தன்மைக்கு மனிதகுலம்
முழுவதும் விலை கொடுக்கணும்னு சொல்றாங்க,

173
00:17:03,583 --> 00:17:06,708
குகை கதவை திறந்து அவர்
நரகத்தின்வாசல்களை திறந்தார்.

174
00:17:06,750 --> 00:17:09,583
இப்போ தமா விருப்பப்படி உலகில்
நுழைந்து வெளியேறலாம்.

175
00:17:09,875 --> 00:17:12,125
அந்த இயந்திரம், இது ஒரு போர்டல்

176
00:17:12,458 --> 00:17:16,500
இதன் மூலம் தமா நம் உலகிற்கு வர முடியும்
நாமும் அவற்றுள் போகலாம்.

177
00:17:18,250 --> 00:17:21,125
-அவன் உலகம் மைண்ட்ஸ்பேஸ்.
-உன் கருத்து என்ன, ஜே?

178
00:17:21,375 --> 00:17:23,375
சரி, இதை பாரு.

179
00:17:25,291 --> 00:17:27,125
கலைஞர் சத்தியாவிடம் என்ன
சொல்றார்?

180
00:17:27,375 --> 00:17:31,083
தமாவை அதன் குகையில் மட்டுமே
தோற்கடிக்க முடியும். அதாவது,

181
00:17:32,458 --> 00:17:35,083
தமாவை மைண்ட்ஸ்பேஸில் மட்டுமே தோற்கடிக்க
முடியும்.

182
00:17:39,166 --> 00:17:41,875
நான் அந்த இயந்திரத்துக்குள்ள போய்
தமாவை அழிக்கணும்.

183
00:17:41,958 --> 00:17:44,916
நீ சத்யாவா? போர்வீரரா?
நீ ஏன் அதை செய்யணும்?

184
00:17:45,000 --> 00:17:47,500
மைண்ட்ஸ்பேஸுக்குள்ள போனதுல
எஞ்சி இருப்பது நான்தான்

185
00:17:47,583 --> 00:17:50,208
உயிரோட இருக்குற ஒரே ஆள்.

186
00:17:51,083 --> 00:17:54,416
ஜே, நான் ஏற்கனவே என் அம்மாவை
தமாவுக்கு இழந்துவிட்டேன்.

187
00:17:56,291 --> 00:17:57,500
உன்னையும் இழக்க முடியாது

188
00:17:58,541 --> 00:18:01,750
ருமி, நாம் தாமாவை நிறுத்தாவிட்டால்,
இருட்டு உலகைக் கைப்பற்றும்.

189
00:18:02,583 --> 00:18:04,958
மனச்சோர்வின் பெரிய அளவை கற்பனை
செய்து பாரு,

190
00:18:05,041 --> 00:18:08,416
ஒவ்வொரு நபரின் மனதிலும் நேரடியாக
செலுத்தப்பட்டது,

191
00:18:11,291 --> 00:18:15,583
மன அழுத்தம், நம்பிக்க இல்லாம கோடி கணக்கான
மக்கள் தற்கொலை விளிம்பில் உள்ளனர்.

192
00:18:16,125 --> 00:18:19,166
தமா நிறுத்தப்படாவிட்டால்,
இந்த உலகமே நரகமாகும்.

193
00:18:19,250 --> 00:18:22,291
ஜே, மாற்று வழி தேடுவோம்.

194
00:18:22,375 --> 00:18:25,333
கதாசிரியர் கிட்ட கேட்டு வேற
எதாவது வழி தேடுவோம்.

195
00:18:25,416 --> 00:18:27,875
நேரம் இல்ல, ரூமி.
இன்றிரவே இதை செய்யணும்.

196
00:18:29,000 --> 00:18:30,833
இன்றிரவு? இன்றிரவு ஏன்?

197
00:18:32,375 --> 00:18:33,416
இதை படி.

198
00:18:34,041 --> 00:18:38,000
"இரத்த நிலவின் இரவு நம்மீது வந்துவிட்டது.
இன்றிரவு தாமா தோற்கடிக்கப்படாவிட்டால்,

199
00:18:38,083 --> 00:18:39,875
அவன் சாகாவரம் பெறுவான்."

200
00:18:43,083 --> 00:18:46,125
பார்த்துட்டோம், ரூமி.
இன்றிரவு இரத்த சந்திரன் இரவு.

201
00:18:46,208 --> 00:18:48,833
இன்றிரவு தமாவை தடுக்க ஒரே வாய்ப்பு.

202
00:18:48,916 --> 00:18:50,375
சரி, நீ இதை பாத்தியா?

203
00:18:51,708 --> 00:18:53,291
கடைசி பக்கத்தில் என்ன?

204
00:18:53,375 --> 00:18:56,125
சத்யா ஒருபோதும் குகையிலிருந்து
வெளியேற முடியலை.

205
00:18:58,958 --> 00:19:02,208
நீ மைண்ட்ஸ்பேஸில் நுழைந்தால்,
வெளியே வர முடியாது.

206
00:19:03,041 --> 00:19:05,000
அதை எதிர்கொள்ள தயாரா இருக்கேன்.

207
00:19:10,291 --> 00:19:11,291
நல்லது.

208
00:19:12,250 --> 00:19:13,083
முடிஞ்சுது.

209
00:19:13,291 --> 00:19:14,291
சாகணும்ல, போய் சாகு.

210
00:19:14,583 --> 00:19:17,958
உன்னை மாய்த்துக்கோ. ஆனா இதுக்கெல்லாம்
நான் கூட நிக்க மாட்டேன்.

211
00:19:18,333 --> 00:19:20,458
-அட, ரூமி!
-ரூமி!

212
00:19:53,958 --> 00:19:55,375
தலைவலியா?

213
00:19:56,875 --> 00:19:58,041
எனக்கு தெரியும்.

214
00:20:17,250 --> 00:20:21,916
சாரி செயல்முறை முழுமையானதா
இல்லையான்னு சரிபாக்கணும்.

215
00:20:28,833 --> 00:20:29,958
மறுபடி வெட்டு.

216
00:20:33,833 --> 00:20:35,000
தயவுசெய்து.

217
00:21:05,041 --> 00:21:06,208
அது வெளிய வருது.

218
00:21:06,708 --> 00:21:09,500
-இருட்டு.
-நாங்கள் இந்த பரிசோதனையை நிறுத்துகிறோம்.

219
00:21:16,791 --> 00:21:18,541
ஜே
புதிய குரல் செய்தி

220
00:21:20,625 --> 00:21:23,583
டாக்டர். சஹாய், இருட்டு நம் இருவரையும்
பின்தொடருது.

221
00:21:23,708 --> 00:21:25,125
நாம சந்திக்கணும்.

222
00:21:36,291 --> 00:21:38,666
ஜே
அழைத்தல்...

223
00:21:47,250 --> 00:21:49,833
உங்களுக்கு எதாவது சொல்லனுமா,
சொல்லுங்க.

224
00:21:50,708 --> 00:21:52,541
நான் சொல்ல வந்தது...

225
00:21:54,375 --> 00:21:56,666
ஒத்துக்குறேன் ஜேயோட திட்டம்
ஆபத்தானது.

226
00:21:57,250 --> 00:21:59,583
ஆனா அவன் சரியானதை தான் செய்றான்.

227
00:22:03,833 --> 00:22:06,083
நான் சபாவை தனியா
விட்டிருக்க கூடாது.

228
00:22:06,208 --> 00:22:07,625
அவள பாதுகாத்திருக்கணும்.

229
00:22:08,000 --> 00:22:09,666
நீயும் அதே தவறை செய்யக் கூடாது.

230
00:22:10,875 --> 00:22:12,916
ஜேக்கு நீ தேவை, ரூமி.

231
00:22:15,375 --> 00:22:16,375
ஆமா.

232
00:22:23,916 --> 00:22:27,083
இந்த கடித்தது படிக்கும் நேரத்தில்,
தாமதமாகி இருக்கலாம்.

233
00:22:29,250 --> 00:22:33,833
ஆனா என்னை நம்புங்கம்மா, எல்லாத்தையும்
சரி செய்ய இதுதான் ஒரே வழி.

234
00:22:35,625 --> 00:22:37,000
சாரி, மா.

235
00:22:38,041 --> 00:22:41,000
இந்த இருட்டையும் மனசோர்வையும் போராடுவதில்,

236
00:22:41,583 --> 00:22:43,500
உங்கள என்னால பாத்துக்க முடியல.

237
00:22:45,708 --> 00:22:49,916
எனக்கு தெரியும், அம்மா,
இப்போ அதுக்கான நேரமில்லை,

238
00:22:50,791 --> 00:22:54,125
ஆனா சொல்லியே ஆகணும்,
நான் எப்போதும் உங்கள நேசித்தேன், அம்மா.

239
00:22:55,875 --> 00:23:00,625
நான் எல்லாத்தையும் சரிசெய்ய போறேன்.
அன்புடன், ஜே.

240
00:23:45,583 --> 00:23:46,708
வணக்கம், சார்.

241
00:23:46,791 --> 00:23:48,375
உலகத் தர
சுகாதாரம்

242
00:23:54,458 --> 00:23:55,541
வணக்கம், சார்.

243
00:23:56,875 --> 00:23:58,791
-நாங்க அவசரமாக போணும்.
-சரி சார்.

244
00:23:58,875 --> 00:24:02,250
இன்றிரவு லேபில் அனைத்து உபகரணங்களயும்
எடுத்து செல்ல உத்தரவு.

245
00:24:17,666 --> 00:24:19,875
நான் திரு. உபராயை அழைக்கணுமா?

246
00:24:20,125 --> 00:24:21,375
சாரி, சார்.

247
00:25:03,416 --> 00:25:04,958
அது அழகா இருக்குல்ல?

248
00:25:08,958 --> 00:25:11,833
கவலைப்படாத. அது ஹெட் பேண்டால்.

249
00:25:13,166 --> 00:25:16,583
பல புதிய எண்ணங்கள்.
உன் மனசு அதை எதிர்கொள்கிறது.

250
00:25:40,291 --> 00:25:42,041
உபர்லைஃப்

251
00:25:44,875 --> 00:25:47,208
ஆனா இந்த லிஃப்ட் அடித்தளத்திற்குதானே
போகும்.

252
00:25:47,291 --> 00:25:50,041
அதே லிஃப்ட், வெவ்வேறு அணுகல் விசை.

253
00:25:55,500 --> 00:25:56,875
பிரித்வி உடல் இருக்கா?

254
00:25:58,166 --> 00:25:59,875
ஒரு முறை அதை பாக்கணும்.

255
00:26:00,916 --> 00:26:02,500
என்கூட வாங்க.

256
00:26:10,041 --> 00:26:11,333
போலாம்.

257
00:26:19,458 --> 00:26:21,833
அப்போ ஆய்வகம் இங்கதான் இருந்ததா.

258
00:26:23,041 --> 00:26:25,291
பயன்பாட்டு நரம்பியல் துறையில் முன்னோடி.

259
00:26:40,250 --> 00:26:43,208
ஐயோ, எதோ வருது. இவங்கல்லாம் யாரு?

260
00:26:56,416 --> 00:26:57,458
வாங்க.

261
00:27:04,000 --> 00:27:05,916
கேகே மேடம்?

262
00:27:37,791 --> 00:27:39,583
சத்தியமா, இங்கதான் இருந்தது.

263
00:27:40,166 --> 00:27:42,250
பானி இங்க, பிரித்வி அங்க
இருந்தாங்க.

264
00:27:43,208 --> 00:27:45,458
-என்ன நடக்குதுன்னு தெரியல.
-ஆமா.

265
00:28:04,250 --> 00:28:05,916
சொன்னேன்ல இந்த ஆள நம்ப முடியாது.

266
00:28:06,250 --> 00:28:08,000
பொய் சொல்றதால எனக்கென்ன
பயன்?

267
00:28:08,375 --> 00:28:09,541
நான் ஏற்கனவே இறந்தவன்.

268
00:28:35,416 --> 00:28:36,541
ஆயிஷா?

269
00:28:38,500 --> 00:28:40,958
இன்றிரவு என்ன நடக்குதுன்னு தெரியனுமா?

270
00:28:43,083 --> 00:28:45,208
தமா இன்றிரவு இந்த உலகிற்கு
வருவார்.

271
00:28:47,083 --> 00:28:50,333
இந்த வாசலின் மறுபக்கத்தில்
ஒரு புது உலகம் இருக்கு.

272
00:28:51,958 --> 00:28:53,166
தமாவின் உலகம்.

273
00:29:04,625 --> 00:29:05,750
கல்பனா?

274
00:29:13,750 --> 00:29:14,916
அவங்களை பின்தொடரலாமா?

275
00:29:15,041 --> 00:29:17,666
நான் அந்த அறைக்குள் போகமாட்டேன்.
வாய்ப்பே இல்ல!

276
00:29:17,833 --> 00:29:20,791
ருமி, தமாவ மைண்ட்ஸ்பேஸில் மட்டுமே
தோற்கடிக்க முடியும்.

277
00:29:20,916 --> 00:29:22,416
அதில் கவனம் செலுத்துவோம்.

278
00:29:22,750 --> 00:29:23,875
வாங்க.

279
00:29:26,708 --> 00:29:28,125
ரூமி, போவோம்.

280
00:29:33,958 --> 00:29:36,250
இருட்டு நம் அனைவரிலும் இருக்கிறது.

281
00:29:36,625 --> 00:29:38,166
அந்த இயந்திரத்தின் மூலம்,

282
00:29:38,458 --> 00:29:40,708
அனைவர் இருட்டும் பிரித்தோம், பானி, ஜூட்

283
00:29:41,750 --> 00:29:42,916
ஓமார்,

284
00:29:43,958 --> 00:29:46,583
மற்றும் பிரித்வி.

285
00:29:53,208 --> 00:29:57,750
இங்கே இருட்டை கொண்டுவருவதன் மூலம்,
அதை உலகிற்கு கொண்டு வந்தோம்.

286
00:30:08,208 --> 00:30:10,125
இந்த இருட்டின் மூலமாக,

287
00:30:10,833 --> 00:30:13,083
தமா இன்று நம் உலகத்திற்குள்
நுழைவார்.

288
00:30:15,083 --> 00:30:16,708
அது முடிவற்ற இரவிற்கு

289
00:30:17,791 --> 00:30:19,666
முடிவாகும்.

290
00:30:20,250 --> 00:30:21,958
நித்திய இரவு.

291
00:30:41,333 --> 00:30:42,541
கற்பனை செய்.

292
00:30:43,458 --> 00:30:46,000
இந்த உலகத்தில் முடிவில்லா அமைதி
எங்க இருக்கு?

293
00:30:47,125 --> 00:30:48,416
ஒரு தாயின் கருவறையில்.

294
00:30:50,458 --> 00:30:51,500
என்ன இருக்கு?

295
00:30:52,583 --> 00:30:54,750
வெறும் இருட்டு.

296
00:30:58,083 --> 00:30:59,958
மரணத்திற்கு பிறகு நாம
எங்கே போவோம்?

297
00:31:00,916 --> 00:31:03,541
இருட்டுக்கு தான்.

298
00:31:05,000 --> 00:31:07,375
ஆக நம்மை ஏன் இருட்டை
பார்த்து பயப்பட

299
00:31:07,458 --> 00:31:11,208
சொல்றாங்க, வாழ்நாள் முழுவதும் பிறப்பில்
இருந்து இறப்பு வரை?

300
00:31:12,583 --> 00:31:14,125
நாம பயப்பட வேண்டியதில்ல.

301
00:31:17,375 --> 00:31:18,958
நாம அதைத் தழுவிக்கணும்.

302
00:31:19,083 --> 00:31:21,333
அப்போதான் நீ சுதந்திரமா இருப்ப.

303
00:31:23,000 --> 00:31:27,083
இருட்டு மக்களிடையே வேறுபாடு
பார்ப்புவதில்ல.

304
00:31:27,833 --> 00:31:31,291
தமா தனது குழந்தைகள் அனைத்தையும்
சமமாக நேசிக்கிறார்.

305
00:31:39,833 --> 00:31:42,000
தமா தமாத்தா சுபாஹித்தா.

306
00:31:48,625 --> 00:31:51,041
-தயாரா?
-ஹே! நீ என்ன செய்ற?

307
00:31:51,333 --> 00:31:53,541
பரவாயில்லை, டாக்டர்.
அது இப்படித்தான்.

308
00:31:53,833 --> 00:31:55,375
நீ உறுதியா இருக்கியா?

309
00:32:00,750 --> 00:32:02,875
எப்படின்னு நியாபகம் இருக்குல்ல.

310
00:32:04,500 --> 00:32:06,625
ஆமான்னா ஒரே கிளிக், இல்லன்னா இரண்டு.

311
00:32:08,333 --> 00:32:09,958
பதிவேற்றம் தொடங்குகிறது.

312
00:32:10,791 --> 00:32:15,875
பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு,

313
00:32:16,458 --> 00:32:18,625
ஐந்து, நான்கு...

314
00:32:18,708 --> 00:32:19,875
துவக்க நடைமுறை

315
00:32:19,958 --> 00:32:22,083
மூன்று, இரண்டு, ஒன்று.

316
00:32:52,500 --> 00:32:54,458
என்ன...

317
00:32:59,833 --> 00:33:01,250
குளம் தெரியுதா?

318
00:33:08,333 --> 00:33:10,458
ஜே, கிளிக்கரை பயன்படுத்து.

319
00:33:19,083 --> 00:33:20,458
என்ன, ஜே?

320
00:33:28,833 --> 00:33:30,583
ஜே, என்ன ஆச்சு?

321
00:33:31,708 --> 00:33:32,750
கேக்குதா?

322
00:33:42,458 --> 00:33:44,208
ஏதோ கொடூரமான நடந்திருக்கு.

323
00:33:44,333 --> 00:33:46,625
கிளிக்கர் இல்லாம எப்படி தொடர்பு
கொள்வோம்?

324
00:33:46,750 --> 00:33:49,083
ஜே? ஜே, கேக்குதா?

325
00:33:50,166 --> 00:33:51,125
ஜே!

326
00:33:54,333 --> 00:33:57,000
ஓரோ புதிய சகாப்த்த விடியலும்
புது இரத்தம் தேடுது.

327
00:33:59,750 --> 00:34:01,000
காத்திருப்பு முடிந்தது.

328
00:34:01,708 --> 00:34:04,583
இந்தப் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை
குறிக்கும்

329
00:34:06,208 --> 00:34:08,208
இரத்தத்தை கொண்டு வந்துள்ளேன், தமா.

330
00:34:38,208 --> 00:34:39,375
நீ தயாரா?

331
00:34:43,833 --> 00:34:47,250
அவள் தயாராக இருக்கிறாளா இல்லையா
என்பது எப்படி முக்கியம்?

332
00:34:49,000 --> 00:34:51,791
-உங்ககிட்ட கேக்குறேன், பா.
-நிச்சயமாக.

333
00:34:52,708 --> 00:34:54,000
நான் தயாரா இருக்கேன்!

334
00:35:15,708 --> 00:35:17,833
மரணத்தை வெல்ல விரும்பினீங்கல்ல?

335
00:35:19,208 --> 00:35:20,375
யூகிங்க?

336
00:35:21,333 --> 00:35:23,083
இந்த தியாகத்திற்கு பிறகு,

337
00:35:24,416 --> 00:35:27,375
உலகம் எப்போதும் உன்னை நினைவில்
வைத்திருக்கும்.

338
00:35:28,083 --> 00:35:29,833
நீங்க அழியாதவராக இருப்பீர்கள்.

339
00:35:31,250 --> 00:35:32,500
அழியாத.

340
00:35:45,708 --> 00:35:50,750
ஓமார் உங்களுக்காக தேர்ந்தெடுக்கப்படல,
அவன் தமாவுக்காக.

341
00:35:59,416 --> 00:36:01,666
தமா தமாத்தா சுபாஹித்தா.

342
00:36:10,958 --> 00:36:12,791
எப்படி மறந்தீங்க, அப்பா?

343
00:36:14,875 --> 00:36:17,333
என்னில் 50 சதவீதம் அம்மாவும் கூட.

344
00:36:20,583 --> 00:36:22,666
நீங்கதான் அம்மாவை கொன்னீங்கன்னு
தெரியும்.

345
00:36:46,833 --> 00:36:48,333
திரும்ப வந்துட்டியா, ஜே?

346
00:36:56,041 --> 00:36:57,458
என்னை மன்னிச்சுடு, பிரித்வி.

347
00:36:57,875 --> 00:36:59,458
-என் தப்பு தான்...
-ஜே.

348
00:37:00,958 --> 00:37:02,500
அதை விடு.

349
00:37:05,791 --> 00:37:09,333
ஆழமான மூச்சு எடு. ரொம்ப யோசிக்காதே.

350
00:37:10,750 --> 00:37:14,833
இதை பாரு. உன்னை சுற்றி பாரு.

351
00:37:16,541 --> 00:37:18,041
இது அழகாக இல்லையா?

352
00:37:19,250 --> 00:37:20,208
அப்படியே...

353
00:37:22,375 --> 00:37:23,583
இதில் கவனம் செலுத்து.

354
00:37:25,666 --> 00:37:27,916
நல்லா இருக்குல்ல?

355
00:37:38,500 --> 00:37:39,958
இன்னும் கொஞ்சம் நேரம்.

356
00:37:42,875 --> 00:37:44,541
தமா நம்மிடையே இருப்பார்.

357
00:37:46,666 --> 00:37:50,416
அவர் இங்கே வந்தவுடன், இங்கு
மக்களிடையே பாகுபாடு இருக்காது.

358
00:37:52,500 --> 00:37:56,333
ஒரே சாதி, ஒரு மதம், ஒரே
கடவுள் மட்டுமே இருக்கும்.

359
00:37:56,583 --> 00:37:57,666
தமா.

360
00:38:02,583 --> 00:38:03,958
இன்றிரவு பிறகு,

361
00:38:05,625 --> 00:38:08,958
தமா ஓமாரின் உடலின் மூலம்
உலகத்தை ஆட்சி செய்யுங்கள்.

362
00:38:10,791 --> 00:38:14,375
இந்த புதிய உலகில், நீயும் நானும்

363
00:38:16,708 --> 00:38:18,791
தமாவுக்கு மிக நெருக்கமாக
இருப்போம்.

364
00:38:21,166 --> 00:38:22,375
கல்பனா,

365
00:38:24,333 --> 00:38:28,333
யாரும் தராத அன்பை நீ எனக்கு குடுத்தே.

366
00:38:31,041 --> 00:38:33,041
அதனாலதான் உன்னை இங்க கொண்டு வந்தேன்.

367
00:38:33,958 --> 00:38:38,208
நீ தமா உலகிற்குள் நுழைவதை
பார்க்கணும்...

368
00:38:39,875 --> 00:38:41,083
என்னுடன் சேர்ந்து.

369
00:38:43,958 --> 00:38:46,333
உன் நண்பரை சந்திக்க விரும்புறியா, ஓமார்?

370
00:38:48,041 --> 00:38:48,916
போலாம்.

371
00:38:59,041 --> 00:39:02,208
பூமியில் இது போல அமைதியான
இடம் எங்கிருக்கு, ஜே?

372
00:39:02,916 --> 00:39:04,375
உன்னால உணர முடியுதா?

373
00:39:07,166 --> 00:39:08,166
நான் அதிர்ஷ்டசாலி

374
00:39:09,541 --> 00:39:11,041
தமா என்னைத் தேர்ந்தெடுத்தார்.

375
00:39:15,083 --> 00:39:17,541
உனக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும், ஜே.

376
00:39:20,333 --> 00:39:24,458
இருட்டிலிருந்து, ஓடவும் முடியாது
ஒளியவும் முடியாது.

377
00:39:26,208 --> 00:39:31,541
அது வெளி உலகத்திலோ அல்லது இங்கேயோ...
எதுவாக இருந்தாலும் சரி.

378
00:39:43,125 --> 00:39:44,333
அப்பா.

379
00:40:11,791 --> 00:40:13,416
நினைவிருக்கா, ஜே?

380
00:40:14,500 --> 00:40:16,208
குழந்தை பருவத்திலிருந்தே,

381
00:40:17,750 --> 00:40:19,750
உன் வாழ்க்கை எப்போ எளிதாக இருந்தது?

382
00:40:21,416 --> 00:40:22,500
ஒருபோதும் இல்லை.

383
00:40:33,583 --> 00:40:37,125
வாழ்க்கை உன்னைப் பத்தி கவலைப்படாதப்போ,
நீ ஏன் கஷ்டப்படுற?

384
00:40:39,125 --> 00:40:41,375
இதுவரை உனக்கு நடந்த அனைத்தும்,

385
00:40:42,583 --> 00:40:43,750
நியாயமானதல்ல.

386
00:40:45,250 --> 00:40:46,291
ஆனா இங்கே...

387
00:40:48,166 --> 00:40:49,750
எல்லாம் மாறலாம், ஜே.

388
00:40:51,541 --> 00:40:55,291
துக்கம் இல்ல, மன அழுத்தம் இல்ல,
மனச்சோர்வு இல்லை.

389
00:40:56,708 --> 00:40:59,958
ஒரு புதிய வாழ்க்கை, ஜே.

390
00:41:01,208 --> 00:41:03,458
உனக்கு உண்மையா தகுதியான
வாழ்க்கை.

391
00:41:16,458 --> 00:41:17,708
வேணாம்!

392
00:41:23,750 --> 00:41:25,000
இவனை ஏத்துக்கோங்க, தமா.

393
00:41:26,708 --> 00:41:28,875
இவன் வழியாக நம் உலகிற்கு வாங்க.

394
00:41:43,583 --> 00:41:45,666
என்ன நடக்குது? எதாவது செய்?

395
00:41:45,791 --> 00:41:47,000
ப்ளீஸ் இவன வெளிய எடுங்க.

396
00:41:48,666 --> 00:41:49,500
ஜே.

397
00:41:49,583 --> 00:41:51,708
-அப்படி செய்யாத.
-அவள் மேல கை வைக்காத.

398
00:41:51,833 --> 00:41:53,875
நீங்க இருவரும் விலகி இருங்க,
சரியா?

399
00:41:54,041 --> 00:41:58,166
பாதியிலேயே முடிச்சா, நிரந்தர மூளை
பாதிப்பை ஏற்படும். நான் பாத்துக்குறேன்.

400
00:41:58,333 --> 00:42:00,125
இது தீவிரமான மூளை செயல்பாடு.

401
00:42:00,333 --> 00:42:02,666
மைண்ட்ஸ்பேஸில் ஏதோ நடக்குது.

402
00:42:02,750 --> 00:42:04,750
ஜே! ஜே, கேக்குதா?

403
00:42:05,166 --> 00:42:06,625
ஜே, கண்ண திற.

404
00:42:07,083 --> 00:42:08,000
ஜே!

405
00:42:13,416 --> 00:42:14,708
எங்களுக்கு நீ தேவை, தமா.

406
00:42:15,166 --> 00:42:16,291
எங்களுக்கு நீ தேவை.

407
00:43:02,083 --> 00:43:03,333
அவன் போகட்டும், கல்பனா.

408
00:43:04,208 --> 00:43:06,375
-என்னை விடு.
-இது நம்ம நேரம்.

409
00:43:06,916 --> 00:43:08,916
இனி, எப்போதும் ஒண்ணா
இருப்போம்.

410
00:43:09,666 --> 00:43:11,041
உன் விதியை ஏத்துக்கோ.

411
00:43:11,166 --> 00:43:12,875
நீ தமா முன் சரணடையலாம்.

412
00:43:13,083 --> 00:43:14,625
நான் பலவீனமானவ அல்ல.

413
00:44:22,958 --> 00:44:24,166
-ஜே!
-அவன் நாடி குறையுது!

414
00:44:24,250 --> 00:44:25,125
-ஜே!
-ஜே!

415
00:44:25,250 --> 00:44:27,500
-வழியிலிருந்து நகருங்க!
-ஜே!

416
00:44:28,625 --> 00:44:30,458
வா, ஜே, வா.

417
00:44:39,250 --> 00:44:40,833
வா, வா, ஜே.

418
00:44:44,750 --> 00:44:46,208
எழுத்துரு, ஜே.

419
00:44:50,333 --> 00:44:51,166
என்ன?

420
00:44:53,041 --> 00:44:53,875
என்ன?

421
00:44:54,333 --> 00:44:55,875
இனி எதுவும் செய்ய முடியாது.

422
00:45:01,666 --> 00:45:02,583
ஜே.

423
00:45:03,958 --> 00:45:06,000
ஜே! ஜே!

424
00:45:07,125 --> 00:45:09,833
ஜே! ஜே!

425
00:45:13,750 --> 00:45:16,833
அவனை போக விடு. இவன் தமாக்கு
சொந்தமானவன்.

426
00:45:17,375 --> 00:45:18,791
நிறுத்து, ஆயிஷா.

427
00:45:20,125 --> 00:45:21,416
முட்டாள்தனத்த நிறுத்து.

428
00:45:21,541 --> 00:45:22,833
அவன் அதிர்ஷ்டசாலி.

429
00:45:23,083 --> 00:45:24,458
தமா அவன தேர்ந்தெடுத்தார்.

430
00:45:39,458 --> 00:45:40,958
நீ என்ன செஞ்சிருக்க?

431
00:45:51,750 --> 00:45:53,125
ஓமார போக விடு.

432
00:45:54,375 --> 00:45:55,458
சொல்றதை கேளு.

433
00:45:56,333 --> 00:45:57,583
அவனை எனக்கு கொடு, கல்பனா.

434
00:45:58,500 --> 00:46:00,833
போகட்டும், கல்பனா.
எல்லாத்தையும் இழந்துடுவா.

435
00:46:03,250 --> 00:46:05,125
அவன் போகட்டும்!

436
00:46:09,083 --> 00:46:11,500
பொய்யர்! பொய்யர்! பொய்யர்!

437
00:46:11,875 --> 00:46:14,458
பொய்யர்! பொய்யர்! பொய்யர்!

438
00:46:16,083 --> 00:46:16,958
பொய்யர்!

439
00:46:17,833 --> 00:46:20,375
ஜே, சொல்றத கேளு. நம்பிக்கையை விடாதே.

440
00:46:21,125 --> 00:46:23,208
பிரித்வி சொன்னது நினைவிருக்கா?

441
00:46:23,875 --> 00:46:26,416
நியாபகப்படுத்து, ஜே. பிரகாசமான ஒளி.

442
00:46:26,541 --> 00:46:29,583
ஜே. என்ன நடந்தாலும் சரி, நான் எப்போதும்
உன்னுடன் இருப்பேன்.

443
00:46:30,083 --> 00:46:34,458
-நம்பிக்கைய விடமாட்டன்னு சத்தியம் செய்.
-நம்பிக்கை, உனக்குள்ள இருக்கு, ஜே.

444
00:46:34,708 --> 00:46:36,708
நீ எங்க கடைசி நம்பிக்கை, ஜே.

445
00:46:36,958 --> 00:46:38,916
உன்னாலதான் தமாவ தோற்கடிக்க
முடியும்.

446
00:46:39,375 --> 00:46:41,833
-என்ன நடந்தது, ஜே?
-பயமா இருக்கு.

447
00:46:43,000 --> 00:46:44,458
இந்த பதக்கம் நினைவிருக்கா?

448
00:46:44,916 --> 00:46:46,583
நம்ம அதிர்ஷ்ட பதக்கம்.

449
00:46:47,583 --> 00:46:48,583
நீ தனியாக இல்ல.

450
00:46:49,375 --> 00:46:52,625
இப்பல்லாம் உனக்கு பயமா இருக்கோ,
இதை தேச்சுக்கோ.

451
00:46:53,750 --> 00:46:56,875
அப்புறம் புஸ்...
உன் பயம் உடனே காணாம போயிடும்.

452
00:47:16,958 --> 00:47:19,083
-கை அசைஞ்சுது. உயிருடன் இருக்கான்.
-ஜே.

453
00:47:19,708 --> 00:47:21,083
என்னை பாரு, ஜே.

454
00:47:22,083 --> 00:47:23,166
என்னை பாரு!

455
00:47:28,125 --> 00:47:30,458
வா, ஜே. நமக்கு நேரமில்ல.

456
00:47:44,416 --> 00:47:45,500
தமா.

457
00:47:50,708 --> 00:47:52,333
ரூமி, எங்க போற?

458
00:47:52,500 --> 00:47:54,583
சஹாய், சஹாய், என்ன?

459
00:47:56,416 --> 00:48:00,541
அது ஜேக்காக வருது.
பிரித்விக்கு வந்தது போலவே.

460
00:48:12,583 --> 00:48:14,875
ரூமி, என்ன செய்றே?

461
00:48:14,958 --> 00:48:17,333
அம்மா தொடங்கியதும் முடிவு
காட்டறேன்.

462
00:48:17,500 --> 00:48:19,833
மாமா, ஒரேடியா நான் இதை முடிவு கட்டணும்.

463
00:48:19,916 --> 00:48:22,333
அம்மாக்காகவும் ஜேக்காகவும்.

464
00:48:24,125 --> 00:48:26,500
-ஜேய கவனிச்சுக்கோ.
-ருமி!

465
00:48:30,583 --> 00:48:31,541
இல்ல!

466
00:48:33,125 --> 00:48:36,541
நீ தப்பு செஞ்சுட்ட, கல்பனா.
நீ தாமாவின் பாதையை தடுக்கக்கூடாது.

467
00:49:39,958 --> 00:49:41,125
இது எப்படி நடந்தது?

468
00:49:42,625 --> 00:49:44,166
ஏன்னா நீ விடல.

469
00:49:44,291 --> 00:49:46,625
நீ தமாவ பலவீனமாக்கின, ஜே.

470
00:49:51,041 --> 00:49:53,666
ஆனால் தமா தோல்வியை முழுமையாக
ஏற்றுக்கொள்ளலை.

471
00:49:56,416 --> 00:49:59,083
உன்னை ஆட்கொள்ள முயற்சிப்பான்.

472
00:50:00,083 --> 00:50:01,875
அவனுக்கு வாய்ப்பு குடுத்துறாத, ஜே.

473
00:50:01,958 --> 00:50:03,333
என்னை மன்னிச்சுடு.

474
00:50:03,458 --> 00:50:06,125
நான் வற்புறுத்தலேன்னா, நீ
உயிருடன் இருந்திருப்ப.

475
00:50:06,208 --> 00:50:07,458
என்னை மன்னிச்சுடு.

476
00:50:07,958 --> 00:50:11,708
ஜே, நடந்ததுக்கு நீ பொறுப்பில்ல.

477
00:50:13,750 --> 00:50:18,250
தமா இந்த குற்ற உணர்வை வச்சு உன்ன
வீழ்த்த பார்ப்பான்.

478
00:50:21,500 --> 00:50:24,041
-நீ என்னை போக விடணும்.
-இல்ல, பிரித்வி.

479
00:50:24,250 --> 00:50:26,250
தமாவை தோற்கடிப்பதற்கான ஒரே
வழி இதுதான்.

480
00:50:29,791 --> 00:50:31,416
நான் சொல்றத கேளு, ஜே.

481
00:50:31,791 --> 00:50:33,166
உன்னால முடியும்.

482
00:50:33,458 --> 00:50:34,583
போக விடு.

483
00:50:35,333 --> 00:50:36,916
-இல்ல.
-தமாவை தோற்கடி ஜே.

484
00:50:46,291 --> 00:50:48,958
உனக்குள் இருக்கும் இந்த நம்பிக்கைய
உயிரோட வை, ஜே.

485
00:50:50,291 --> 00:50:51,750
உன்னை நினைத்து பெருமை.

486
00:50:52,875 --> 00:50:55,291
-ரொம்ப பெருமைப்படுகிறேன்.
-பிரித்வி!

487
00:51:24,000 --> 00:51:27,541
இல்ல. இல்ல. இல்ல!

488
00:51:30,958 --> 00:51:33,500
இல்ல!

489
00:51:59,833 --> 00:52:02,208
ஆயிஷா, வேணாம்! ஆயிஷா, வேணாம்...

490
00:52:06,666 --> 00:52:09,916
தமா இல்லாமல், இவன் வாழ்க்கைக்கு
எந்த நோக்கமும் இல்ல.

491
00:52:10,083 --> 00:52:13,625
வேணாம், வேணாம், வேணாம்!

492
00:52:44,250 --> 00:52:46,500
சபாவின் மகள்.

493
00:52:47,416 --> 00:52:50,458
-நீ என்னை தடுக்குறியா?
-என் அம்மாவ தெரியுமா?

494
00:52:50,833 --> 00:52:52,333
உன் அம்மா...

495
00:52:54,750 --> 00:52:57,250
தமா அவளுடைய மனதில்
சிக்கியிருந்தார்.

496
00:52:59,041 --> 00:53:03,000
ஆனா சபாவிற்கு தமாவை இந்த உலகில்
கொண்டுவர திறன் இல்ல.

497
00:53:03,958 --> 00:53:05,666
தமா தமாத்தா சுபாஹித்தா.

498
00:53:05,750 --> 00:53:08,416
இது ஆசீர்வாதம் அல்ல. இது ஒரு சாபம்!

499
00:53:08,500 --> 00:53:12,541
அதனாலதான் நான் தமாவை கொண்டு
சபாவை விடுவித்தேன்.

500
00:53:12,625 --> 00:53:14,875
உன்னையும் அப்படிதான் விடுவிப்பேன்.

501
00:54:24,708 --> 00:54:25,833
போலாம்.

502
00:54:28,500 --> 00:54:31,000
கல்பனா, போலாம்!

503
00:54:52,291 --> 00:54:53,125
ஜே?

504
00:54:53,208 --> 00:54:54,958
போங்க, போங்க, போங்க...

505
00:54:56,416 --> 00:54:57,416
மேடம்?

506
00:54:58,083 --> 00:55:01,041
உங்களுக்கு ஒன்னுமில்லயே,
மேடம்?

507
00:55:01,125 --> 00:55:02,791
தீயணைப்பு படையை அழைக்கவும்.

508
00:55:02,916 --> 00:55:04,583
வா, பா. வா.

509
00:55:04,708 --> 00:55:06,333
வாங்க, மேடம்.

510
00:55:06,458 --> 00:55:09,250
-வாங்க!
-சீக்கிரம்!

511
00:55:10,041 --> 00:55:12,375
வா, பா. வாங்க, மேடம்.

512
00:55:16,833 --> 00:55:19,041
சார் நீங்க இதை பாக்கணும்.

513
00:55:23,375 --> 00:55:27,708
ஒரு வாரம் கழித்து

514
00:55:31,291 --> 00:55:33,875
எதுக்கு திரும்ப வந்தே?

515
00:55:35,666 --> 00:55:37,041
புது துவக்கம் வேணும்.

516
00:55:38,208 --> 00:55:40,833
நடந்த எல்லாவற்றிற்கும் பிறகு, நான்
உணர்ந்தேன்

517
00:55:41,541 --> 00:55:45,041
என்னால தமாவை தோற்கடிக்க முடியுதுனா
மனச்சோர்வையும் தோற்கடிக்க முடியும்.

518
00:55:49,208 --> 00:55:51,458
வாயில் எண். - 2
காவல் காலனி

519
00:56:01,958 --> 00:56:03,333
நல்லா தூங்குனியா?

520
00:56:07,125 --> 00:56:09,041
வா, எழுந்து பல் துலக்கு.

521
00:56:09,250 --> 00:56:13,208
காலை உணவு தயாராக உள்ளது. என் முதல் முறை,
அதனால் என்னவானாலும் சாப்பிடணும்.

522
00:56:13,541 --> 00:56:15,291
நான் ஆயிஷா ஆன்டியை பாத்தேன்.

523
00:56:17,416 --> 00:56:20,458
என்னை பார்க்க வருவதாக
சொன்னாங்க.

524
00:56:22,541 --> 00:56:23,791
அது கெட்ட கனவு.

525
00:56:25,250 --> 00:56:26,458
எல்லாம் முடிஞ்சுது.

526
00:56:29,875 --> 00:56:33,958
துரதிர்ஷ்டவசமாக, ஒரு பிரபலமான
இந்திய கார்ப்பரேட் உலகின்,

527
00:56:34,583 --> 00:56:36,250
மது உபராய் தீயில் காலமானார்.

528
00:56:36,666 --> 00:56:40,833
காவல்துறையினரின் கூற்றுப்படி, உபர்லைஃப்
தீ விபத்து குறித்த விசாரணை முடிஞ்சது.

529
00:56:41,125 --> 00:56:43,375
விசாரணையில் விபத்துன்னு
தெரிய வந்தது..

530
00:56:43,708 --> 00:56:45,708
கவனிக்க வேண்டியது என்னவென்றால்...

531
00:56:51,208 --> 00:56:53,208
கேகே, நீ கொஞ்ச நாள் லீவுன்னு
நினைச்சேன்.

532
00:56:53,708 --> 00:56:56,791
சார், காவல்துறை அறிக்கைல பரிசோதனை
பற்றி குறிப்பே இல்ல.

533
00:56:56,875 --> 00:57:00,208
-ஜூட் மற்றும் பானிக்கு நீதி...
-விடுமுறையை அனுபவி, கேகே.

534
00:57:01,000 --> 00:57:02,458
வழக்கு இப்ப மூடப்பட்டது.

535
00:57:03,083 --> 00:57:04,833
நீங்க எனக்கு பதில் சொல்லலை, சார்.

536
00:57:05,708 --> 00:57:10,791
அதிகாரி கல்பனா கதம், என்னைக் கேள்வி
கேட்க, உங்களுக்கு அதிகாரம் இல்லை.

537
00:57:11,250 --> 00:57:14,000
அல்ல இந்த விடுமுறை
நிரந்தர விடுமுறையாக மாறலாம்.

538
00:57:26,458 --> 00:57:28,625
டாக்டர் சஹாய், எப்படி இருக்கீங்க?

539
00:57:32,250 --> 00:57:35,166
அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு நான்
கண்டுபிடிக்கணும்.

540
00:57:35,250 --> 00:57:38,666
பாரு, பேய் பிடிக்கும் முன்,
அம்மா பிரகாஷ்கருக்கு போயிருகாங்க.

541
00:57:38,750 --> 00:57:40,583
அங்கிருந்து காமிக் பிடிச்சது.

542
00:57:40,708 --> 00:57:42,958
இதன் அர்த்தம் நாம பிரகாஷ்கரை
கண்டுபிடிக்கணும்

543
00:57:43,458 --> 00:57:45,833
அங்கு எல்லா கேள்விக்கும்
பதில் கிடைக்கும்.

544
00:57:46,833 --> 00:57:49,166
எனவே, நீங்க விரும்பினாலும்
இல்லாட்டியும்,

545
00:57:49,875 --> 00:57:52,458
இந்தப் பயணத்தில் நீ என்னை
சகிச்சுக்கணும்.

546
00:58:03,750 --> 00:58:08,291
அத்தியாயம் முடிந்துவிட்டது,
கதை முடியவில்லை.

547
00:58:23,541 --> 00:58:25,416
இப்ப எவன் டா அது?

548
00:58:41,208 --> 00:58:42,583
எவன் டா அது?

549
00:58:45,333 --> 00:58:47,416
ஏய், நீ! திரும்ப வந்துட்டியா?

550
00:59:00,541 --> 00:59:01,916
ஏய்! போலாம்.

551
01:01:24,458 --> 01:01:26,458
வசனங்கள் மொழிபெயர்ப்பு
அப்ரின் பானு தா

552
01:01:26,583 --> 01:01:28,583
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்
்லை.

