1
00:00:20,640 --> 00:00:23,680
25 வயது பெண் ஒருவர்
கடைசி முறையாகக் காணப்பட்டார்…

2
00:00:23,760 --> 00:00:26,800
அவள் பெயர் ஷீனா போரா.

3
00:00:26,880 --> 00:00:29,480
பின்வரும் தொலைபேசி அழைப்பு
அவள் காணாமல் போன அடுத்த சில நாட்களில்

4
00:00:29,560 --> 00:00:33,000
ஷீனாவை மணக்க இருந்தவருக்கு மற்றும் அவளது குடும்பத்தினருக்கும் இடையேயான உண்மையான பதிவு.

5
00:00:35,040 --> 00:00:38,720
பம்பாய், மும்பை

6
00:00:39,520 --> 00:00:42,600
{\an8}ராகுல் முகர்ஜியின் குரல்

7
00:00:44,080 --> 00:00:48,360
{\an8}பீட்டர் முகர்ஜியின் குரல்

8
00:01:25,280 --> 00:01:26,440
எங்க அம்மாவ பத்தி எனக்கு தெரியும்.

9
00:01:28,480 --> 00:01:33,440
{\an8}விதி முகர்ஜி
இந்திராணி முகர்ஜியின் மகள்

10
00:01:52,720 --> 00:01:55,480
{\an8}இந்திராணி முகர்ஜி
ஐ. என். எக்ஸ் மீடியா தலைமை நிர்வாக அதிகாரி

11
00:01:55,560 --> 00:01:57,560
{\an8}பீட்டர் முகர்ஜி
நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டார்

12
00:02:07,520 --> 00:02:11,960
{\an8}ஸ்ரீமதி இந்திராணி முகர்ஜி,
ஐ. என். எக்ஸ் மீடியாவின் சி. இ. ஓ.

13
00:02:28,280 --> 00:02:29,440
நான் ரொம்ப சின்ன பொண்ணு.

14
00:02:42,520 --> 00:02:44,000
எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு.

15
00:02:52,160 --> 00:02:53,160
ஷீனா எங்க? ஷீனா எங்க?

16
00:02:56,320 --> 00:03:02,360
ஐ. என். எக்ஸ்

17
00:03:37,640 --> 00:03:44,520
ஏப்ரல் 2012, 2013, 2014, 25 ஆகஸ்ட் 2015

18
00:04:56,840 --> 00:05:01,440
மீடியா அதிபர் இந்திராணி முகர்ஜி கைது

19
00:06:56,760 --> 00:07:03,720
2 மே 2012
ஷீனா காணாமல் போன ஒரு மாதத்திற்குப் பிறகு

20
00:07:04,720 --> 00:07:09,200
{\an8}பென், ராய்கட்
மும்பையிலிருந்து 2 மணிநேரம்

21
00:07:11,320 --> 00:07:14,120
{\an8}கணேஷ் தேனே
சிவில் போலீஸ் பிரதிநிதி

22
00:07:15,040 --> 00:07:15,880
அப்ப...

23
00:08:04,080 --> 00:08:08,680
{\an8}ஒய். பி சிங்
முன்னாள் போலீஸ் அதிகாரி

24
00:08:37,840 --> 00:08:39,840
23 மே 2012

25
00:08:40,840 --> 00:08:42,240
25 ஆகஸ்ட் 2015

26
00:08:43,640 --> 00:08:47,080
பம்பாய், மும்பை

27
00:08:47,160 --> 00:08:53,480
{\an8}இந்தியா நியூஸ்

28
00:09:26,920 --> 00:09:28,920
கர் காவல் நிலையம், மும்பை

29
00:09:35,960 --> 00:09:41,040
{\an8}சாஹில் ஜோஷி
பத்திரிக்கையாளர்

30
00:09:49,000 --> 00:09:49,840
நம்பறதா தான் இருந்துது.

31
00:10:05,920 --> 00:10:08,720
டிரைவர் ஒத்துழைப்போட சகோதரிய
கொலை செஞ்சதா சொல்லப்படுற கேஸ்ல

32
00:10:08,800 --> 00:10:12,440
இந்திராணிக்கு பங்கு இருக்குன்னு இன்ஃபார்மர்
காவல்துறைக்கு சொன்ன தகவல் மூலமா

33
00:10:12,520 --> 00:10:16,120
இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததா,
இந்தியா டுடே ஆதாரங்கள் தெரிவிக்குது.

34
00:10:16,960 --> 00:10:21,000
{\an8}ஷியாம்வர் ராய்
இந்திராணி முகர்ஜியின் முன்னாள் டிரைவர்

35
00:11:01,240 --> 00:11:06,720
{\an8}வித்யா, பத்திரிக்கையாளர்

36
00:11:13,400 --> 00:11:15,640
கர் காவல் நிலையம், மும்பை

37
00:11:23,800 --> 00:11:27,040
{\an8}தத்தாத்ரே பர்குடே
கர் காவல் நிலையத்தில் சீனியர் இன்ஸ்பெக்டர்

38
00:11:28,240 --> 00:11:30,160
அது மனித இயல்பு தான்.

39
00:12:16,200 --> 00:12:20,600
இந்தியா
மும்பை

40
00:12:23,000 --> 00:12:27,640
கொல்கத்தா
குவாஹாட்டி

41
00:12:31,560 --> 00:12:34,320
கல்கத்தா
கொல்கத்தா

42
00:12:45,560 --> 00:12:47,560
{\an8}சஞ்சீவ் கண்ணா
இந்திராணியின் முன்னாள் கணவர்

43
00:12:52,120 --> 00:12:54,960
கொல்கத்தா போலீஸ்

44
00:13:03,280 --> 00:13:05,960
மிஸ்டர் கன்னா! ஒரு நிமிசம், ஒரு நிமிசம்,
மிஸ்டர் கன்னா, நில்லுங்க.

45
00:13:20,720 --> 00:13:22,240
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி

46
00:13:24,800 --> 00:13:26,800
சஞ்சீவ் கண்ணா

47
00:13:29,160 --> 00:13:36,040
விதி முகர்ஜி

48
00:13:58,160 --> 00:14:01,360
கோவா

49
00:15:35,520 --> 00:15:37,520
{\an8}நியூஸ் டுடே

50
00:15:37,600 --> 00:15:39,520
{\an8}ராஜ்தீப் சர்தேசாய்
பத்திரிக்கையாளர்

51
00:16:14,280 --> 00:16:18,320
குவாஹாட்டி

52
00:16:23,400 --> 00:16:26,120
திரு. யு. கே போரா
திருமதி. டி. ஆர் போரா, வீட்டு எண். 8

53
00:16:27,400 --> 00:16:29,760
இந்த இடத்துல ரொம்ப முக்கியமான நபர்ன்னா,

54
00:16:29,920 --> 00:16:32,640
அது இந்திராணி முகர்ஜியோட
தம்பி, மிகைல் போரா.

55
00:16:41,960 --> 00:16:44,720
{\an8}மிகைல் போரா
ஷீனா போராவின் சகோதரன்

56
00:18:22,080 --> 00:18:27,640
நியூஸ் டுடே

57
00:18:28,880 --> 00:18:31,200
நியூஸ் எக்ஸ், 10 முக்கிய ஆட்கள்

58
00:18:31,280 --> 00:18:33,960
ஷீனா போரா கொலை, ஷீனா என் மகள்,
சகோதரி அல்ல, இந்திராணி ஒப்புக்கொண்டார்

59
00:18:34,280 --> 00:18:36,840
தன் மனைவியின் கடந்த காலத்தைப் பற்றி
தெரியாது என்று கூறும் பீட்டரின் கதை

60
00:18:36,920 --> 00:18:39,520
{\an8}இந்திராணி முகர்ஜி
மிகைல் போரா, ஷீனா போரா

61
00:19:02,760 --> 00:19:04,920
இந்திராணி கேஸ்
திருப்பத்திற்குப் பிறகு திருப்பம்

62
00:19:05,000 --> 00:19:06,720
ஷீனா போராவின் கொடூரமான கொலை

63
00:19:15,160 --> 00:19:19,800
{\an8}காவேரி பாம்சாய்
பத்திரிக்கையாளர் & கட்டுரையாளர்

64
00:19:34,600 --> 00:19:36,600
{\an8}கராச்சி, கல்கத்தா

65
00:19:50,760 --> 00:19:59,600
{\an8}இந்திராணி முகர்ஜி
மிகைல் போரா, ஷீனா போரா

66
00:20:51,720 --> 00:20:54,480
முக்கியச் செய்தி: இந்திராணியின் கணவர் பரபரப்பு கோரிக்கை!

67
00:20:57,160 --> 00:20:59,160
{\an8}பீட்டர் முகர்ஜியின் குரல்

68
00:21:34,320 --> 00:21:40,360
{\an8}பீட்டர் முகர்ஜி, ஷப்னம் சிங்
ராகுல் முகர்ஜி, ராபின் முகர்ஜி

69
00:21:43,920 --> 00:21:45,480
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி

70
00:21:46,960 --> 00:21:48,600
{\an8}சஞ்சீவ் கண்ணா

71
00:21:51,760 --> 00:21:53,760
{\an8}விதி முகர்ஜி

72
00:21:54,000 --> 00:21:56,000
{\an8}பீட்டர் முகர்ஜி

73
00:21:57,000 --> 00:21:58,520
{\an8}இந்திராணி முகர்ஜி
மிகைல் போரா, ஷீனா போரா

74
00:21:59,880 --> 00:22:01,880
{\an8}ஷீனா போரா, ராகுல் முகர்ஜி

75
00:22:59,840 --> 00:23:01,480
{\an8}தேதி: வெள்ளி, 9 மார்ச் 2012

76
00:23:01,600 --> 00:23:05,440
{\an8}அனுப்புனர்: ஷீனா போரா
பெறுநர்: இந்திராணி முகர்ஜி

77
00:23:06,600 --> 00:23:09,160
{\an8}நான் ராகுலுடன் மிகவும் மகிழ்ச்சியாகவும்
பாதுகாப்பாகவும் இருக்கிறேன்.

78
00:23:09,640 --> 00:23:14,720
{\an8}பெற்றோருக்கு இது மிக முக்கியமான
விஷயமா இருக்க வேண்டாமா?

79
00:23:15,520 --> 00:23:19,200
{\an8}வாழ்க்கைல உங்களுக்கு சந்தோஷத்த
கொடுக்கறத நீங்க செஞ்சீங்க.

80
00:23:19,280 --> 00:23:20,920
{\an8}எனக்கும் அது தான் வேணும்.

81
00:23:43,080 --> 00:23:44,600
பதிவு செய்

82
00:23:47,280 --> 00:23:49,280
{\an8}ராகுல் முகர்ஜியின் குரல்

83
00:24:32,320 --> 00:24:34,320
{\an8}பீட்டர் முகர்ஜியின் குரல்

84
00:26:06,800 --> 00:26:08,800
நியூஸ் டுடே

85
00:26:22,400 --> 00:26:24,120
அனுப்புனர்: ஷீனா போரா

86
00:26:25,920 --> 00:26:27,920
அனுப்புனர்: ஷீனா போரா

87
00:28:15,240 --> 00:28:18,160
2012-ல இருந்து.

88
00:29:24,760 --> 00:29:25,720
28 ஆகஸ்ட் 2015

89
00:29:30,440 --> 00:29:32,040
{\an8}கணேஷ் தேனே
சிவில் போலீஸ் பிரதிநிதி

90
00:32:13,840 --> 00:32:14,720
சார், சொல்லுங்க.

91
00:32:14,800 --> 00:32:17,040
இன்னிக்கு மார்னிங், நாங்க…

92
00:32:17,200 --> 00:32:21,800
ஷீனா போராவோட எலும்புகள
நிலத்த தோண்டி வெளிய எடுத்திருக்கோம்.

93
00:33:25,720 --> 00:33:27,760
அது வெறும் சாத்தியக்கூறு தான்.

94
00:33:58,440 --> 00:34:00,440
நியூஸ் எக்ஸ்

95
00:34:03,240 --> 00:34:05,240
நியூஸ் டுடே

96
00:34:48,320 --> 00:34:50,320
இந்திராணி பற்றிய சமீபத்திய தகவல்கள்

97
00:34:53,520 --> 00:34:58,480
{\an8}நீதிமன்ற அறிக்கையின்
அடிப்படையிலான விவரங்கள்

98
00:35:00,960 --> 00:35:06,480
{\an8}24 ஏப்ரல் 2012,
ஷீனா காணாமல் போன இரவு

99
00:35:30,040 --> 00:35:31,760
ட்ரைசிட்டி

100
00:35:57,080 --> 00:36:00,320
{\an8}அமார்சன்ஸ்

101
00:36:05,680 --> 00:36:07,680
{\an8}ராகுல் முகர்ஜியின் குரல்

102
00:36:10,280 --> 00:36:12,080
{\an8}இந்திராணி முகர்ஜியின் குரல்

103
00:36:12,200 --> 00:36:14,200
{\an8}பீட்டர் முகர்ஜியின் குரல்

104
00:36:41,720 --> 00:36:45,320
போதைப்பொருள் கலந்த பாட்டில்

105
00:37:03,400 --> 00:37:06,560
சஞ்சீவ் கன்னா (உடன் குற்றம் சாட்டப்பட்டவர்),
ஷீனாவின் தலைமுடியை இழுத்தார்,

106
00:37:06,640 --> 00:37:08,560
இந்திராணி அவள் கழுத்தை நெரித்தார்.

107
00:37:17,000 --> 00:37:20,920
ஷீனா போரா போராடி
பின்னர் அமைதியாகிவிட்டார்.

108
00:37:45,320 --> 00:37:49,480
உடல் காரின் பின்புறமாக
கேரேஜுக்கு மாற்றப்பட்டது

109
00:38:10,800 --> 00:38:14,440
{\an8}இந்திராணி முகர்ஜியின் குரல்

