1
00:03:35,200 --> 00:03:38,200
பம்பாய், மும்பை

2
00:03:39,280 --> 00:03:40,720
மே, 2012

3
00:03:43,640 --> 00:03:45,640
{\an8}ராகுல் முகர்ஜியின் குரல்

4
00:03:50,920 --> 00:03:52,920
{\an8}பீட்டர் முகர்ஜியின் குரல்

5
00:04:37,400 --> 00:04:41,560
{\an8}#ஷீனாடேப்ஸ் லீக் ஆன ஷீனா வீடியோக்கள்
பீட்டர் முகர்ஜியை சிக்க வைக்குமா?

6
00:04:42,040 --> 00:04:44,040
#திஷீனடேப்ஸ் ஃபோன் அழைப்புகள்
பீட்டரை சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது

7
00:05:22,240 --> 00:05:24,240
{\an8}ராகுல் முகர்ஜி
பீட்டரின் மகன்

8
00:06:05,280 --> 00:06:12,040
பீட்டர் இந்திராணியை சுட்டிக் காட்டுகிறார்

9
00:06:12,400 --> 00:06:17,320
இந்திராணி
'இந்திராணி மிகவும் லட்சியமான பெண்'

10
00:07:38,200 --> 00:07:40,080
{\an8}விதி முகர்ஜி
இந்திராணி முகர்ஜியின் மகள்

11
00:08:01,280 --> 00:08:03,280
ஜங்ஃப்ராவ்ஜோச்
ஐரோப்பாவின் உச்சி

12
00:08:13,480 --> 00:08:15,280
நீங்களும் இந்த ட்ரிப்ல அவங்க கூட போயிருந்தீங்களா?

13
00:08:34,360 --> 00:08:37,560
{\an8}அபிஜித் சென்
இந்திராணி முகர்ஜியின் முன்னாள் நண்பர்

14
00:09:06,200 --> 00:09:09,800
{\an8}காவேரி பாம்சாய்
பத்திரிக்கையாளர் & கட்டுரையாளர்

15
00:09:18,880 --> 00:09:22,040
{\an8}ராஜேஷ் சுந்தரம், உள்நாட்டு செய்திகள்
முன்னாள் தலைவர், நியூஸ் எக்ஸ்

16
00:09:26,880 --> 00:09:29,160
ஐ. என். எக்ஸ் மீடியா
$150 மில்லியன் வரை திரட்ட பேச்சுவார்த்தை

17
00:09:34,000 --> 00:09:37,080
இந்திராணி முகர்ஜி: நாங்கள் முக்கியமானவர்கள்

18
00:09:37,160 --> 00:09:39,120
இந்திராணி & பீட்டர் முகர்ஜி

19
00:09:48,200 --> 00:09:52,240
"அவள் அடிமைகளின் எஜமானி, நான் அடிமை"

20
00:10:05,680 --> 00:10:07,000
{\an8}இந்திராணி முகர்ஜி

21
00:10:07,160 --> 00:10:10,640
ஐ. என். எக்ஸ் மீடியா சார்பாக
எல்லோரையும் வரவேற்கிறேன்.

22
00:10:18,480 --> 00:10:20,880
{\an8}குணால் தாஸ்குப்தா, முன்னாள் தலைமை
நிர்வாக அதிகாரி, சோனி இந்தியா

23
00:10:34,320 --> 00:10:37,280
ஐ. என். எக்ஸ் மீடியா தயாரிப்பு

24
00:11:01,880 --> 00:11:04,920
{\an8}வீர் சங்கவி
முன்னாள் தலைமை ஆசிரியர், நியூஸ் எக்ஸ்

25
00:11:14,560 --> 00:11:16,560
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்
2008 இல் பார்க்க வேண்டிய 50 பெண்கள்

26
00:11:17,240 --> 00:11:21,200
இந்திராணி முகர்ஜி
இந்தியாவின் முதல் பெண் மீடியா மொகுல்.

27
00:11:44,360 --> 00:11:46,720
{\an8}காலா நிகழ்வில் இந்திராணி முகர்ஜி கலந்து கொண்டார்

28
00:13:35,800 --> 00:13:37,800
"சாரி, எங்களால ஒண்ணும் பண்ண முடியாது. "

29
00:14:32,800 --> 00:14:37,640
பம்பாய், மும்பை

30
00:14:44,680 --> 00:14:47,600
ஷீனா கொலை வழக்கு விவாதம், வழக்கறிஞர்

31
00:14:56,760 --> 00:15:01,400
{\an8}ஒய். பி சிங்
முன்னாள் போலீஸ் அதிகாரி

32
00:15:11,000 --> 00:15:13,840
{\an8}வைஹயாசி பாண்டே டேனியல்
மூத்த நீதிமன்ற நிருபர்

33
00:15:15,280 --> 00:15:18,080
23 ஜூலை, 2018

34
00:15:25,600 --> 00:15:27,600
{\an8}மிகைல் போரா
இந்திராணி முகர்ஜியின் மகன்

35
00:15:51,080 --> 00:15:54,600
'நான் மனநிலை சரியில்லாதவன்
என்று இந்திராணி நிரூபிக்க விரும்பினார்'

36
00:15:54,680 --> 00:15:59,080
இந்திராணி கேட்டதால் நான் மனநல
மருத்துவமனையில் சித்திரவதை அனுபவித்தேன்

37
00:16:22,720 --> 00:16:26,840
மும்பை, பெங்களூர்

38
00:16:28,480 --> 00:16:32,200
பெங்களூரு

39
00:16:41,480 --> 00:16:42,760
எனக்கு என்ன பண்றதுன்னே புரியல.

40
00:17:05,840 --> 00:17:09,640
பாம்பே மும்பை

41
00:17:18,840 --> 00:17:23,320
சஞ்சீவ் கன்னா, இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி

42
00:18:27,640 --> 00:18:29,000
மசினா மருத்துவமனை

43
00:18:33,320 --> 00:18:37,240
மசினா மருத்துவமனை
உங்கள் நலம். எங்கள் நோக்கம்.

44
00:20:27,920 --> 00:20:31,240
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
இந்திராணி மனநல ஆலோசகர்களை நாடினார்

45
00:20:31,320 --> 00:20:34,800
கஞ்சாவிற்கு அடிமையானதால்
மிகைல் மசினாவில் அனுமதிக்கப்பட்டார்

46
00:20:44,680 --> 00:20:45,720
ஜங்ஃப்ராவ்ஜோச்
ஐரோப்பாவின் உச்சி

47
00:23:03,320 --> 00:23:05,320
{\an8}ஷீனா போரா, ராகுல் முகர்ஜி

48
00:26:54,440 --> 00:26:56,440
{\an8}சாஹில் ஜோஷி
பத்திரிக்கையாளர்

49
00:27:11,960 --> 00:27:18,080
ஐ. என். எக்ஸ் மீடியாவின்
9எக்ஸில் நிதி சிக்கல் என்று வதந்தி

50
00:27:46,880 --> 00:27:50,840
இந்துஸ்தான் டைம்ஸ்
பீட்டர், இந்திராணி £90 மில்லியன் கொள்ளை

51
00:28:03,920 --> 00:28:10,160
{\an8}திலீப் செரியன்
தகவல் தொடர்பு ஆலோசகர்

52
00:28:20,880 --> 00:28:25,320
ஷீனா போரா தனது கணக்கில் உள்ள
பணத்திற்காக கொல்லப்பட்டாரா?

53
00:28:25,400 --> 00:28:26,720
ஷீனாவின் கொலையின் பின்னணியில்
சந்தேகிக்கப்படும் நோக்கம்

54
00:28:26,800 --> 00:28:28,160
நிறைய பணம்.

55
00:28:28,240 --> 00:28:29,640
தன் தாய் இந்திராணி முகர்ஜியை
பிளாக்மெயில் செய்தாள்

56
00:29:43,440 --> 00:29:47,320
தேதி: 14 நவம்பர் 2011
அனுப்பியவர்: ராகுல் முகர்ஜி

57
00:29:47,480 --> 00:29:51,440
குடும்பத்தாருக்கு வணக்கம்
தீபாவளி/புத்தாண்டு வாழ்த்துக்கள்.

58
00:29:51,520 --> 00:29:55,400
எனக்கும் ஷீனாவுக்கும்
இப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது!

59
00:29:56,120 --> 00:30:03,080
தேதி முடிவாகவில்லை, ஆனால் எங்கு,
எப்போது வர வேண்டும் என்று கூறுவோம்!

60
00:30:55,960 --> 00:30:59,400
{\an8}குவாஹாட்டி

61
00:32:05,920 --> 00:32:07,920
மே 2012

62
00:32:10,920 --> 00:32:16,840
{\an8}ராகுல் முகர்ஜியின் குரல்

63
00:33:03,360 --> 00:33:06,480
{\an8}தேதி: வெள்ளி, 9 மார்ச் 2012
அனுப்பியவர்: ஷீனா போரா

64
00:33:06,560 --> 00:33:08,560
{\an8}பெறுநர்: இந்திராணி முகர்ஜி

65
00:33:09,840 --> 00:33:13,760
{\an8}நான் உங்கள் மகள்.
உங்களது சில குணங்கள் என்னிடமும் உள்ளது.

66
00:33:14,480 --> 00:33:19,320
{\an8}வெறுப்புக்கும், பொய் பேசுவதற்கும்,
வருத்தப்படுவதற்கும் வாழ்க்கை மிகவும் சிறியது.

67
00:33:21,000 --> 00:33:25,920
{\an8}என் மனதில் இருந்ததைச் சொல்லிவிட்டு
கொஞ்சம் நிம்மதி பெறலாம் என எண்ணினேன்.

68
00:33:34,320 --> 00:33:36,320
{\an8}பீட்டர் முகர்ஜியின் குரல்

69
00:33:51,480 --> 00:33:55,760
{\an8}7 ஏப்ரல், 2012
ஷீனா மறைவதற்கு 17 நாட்களுக்கு முன்பு

70
00:34:12,160 --> 00:34:17,200
{\an8}கிராண்ட் ஹயாட்

71
00:35:08,080 --> 00:35:12,560
{\an8}இந்திராணி முகர்ஜியின் குரல்

72
00:35:52,680 --> 00:35:58,360
{\an8}24 ஏப்ரல், 2012
ஷீனா காணாமல் போன இரவு

73
00:37:19,280 --> 00:37:21,280
{\an8}அமார்சன்ஸ்

