1
00:00:30,320 --> 00:00:31,200
அத எடுத்திரு.

2
00:00:37,240 --> 00:00:39,720
{\an8}ரஞ்சீத் சாங்கிள்
இந்திராணியின் வழக்கறிஞர்

3
00:02:13,520 --> 00:02:16,960
ஏப்ரல் பிற்பகுதி, 2012

4
00:02:20,000 --> 00:02:23,160
{\an8}பீட்டர் முகர்ஜியின் குரல்

5
00:02:38,480 --> 00:02:42,840
{\an8}ராகுல் முகர்ஜியின் குரல்

6
00:02:47,800 --> 00:02:51,000
உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்.

7
00:02:54,360 --> 00:02:56,360
{\an8}ஷீனா: இது உனக்கு கஷ்டமா
இருக்கும்னு எனக்கு தெரியும்,

8
00:02:56,440 --> 00:02:57,920
{\an8}ஆனா நான் பிரேக்-அப் பண்ண விரும்பறேன்.

9
00:02:58,000 --> 00:03:01,080
{\an8}இத சொல்றதுக்கு
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

10
00:03:10,440 --> 00:03:14,640
{\an8}இந்திராணி முகர்ஜியின் குரல்

11
00:03:56,840 --> 00:04:01,880
{\an8}வித்யா
பத்திரிக்கையாளர்

12
00:04:26,760 --> 00:04:29,160
{\an8}ராஜ்தீப் சர்தேசாய்
பத்திரிக்கையாளர்

13
00:04:29,240 --> 00:04:31,240
நியூஸ் டுடே

14
00:04:45,720 --> 00:04:47,720
{\an8}வைஹயாசி பாண்டே டேனியல்
மூத்த நீதிமன்ற நிருபர்

15
00:05:28,360 --> 00:05:32,480
{\an8}விதி முகர்ஜி
இந்திராணி முகர்ஜியின் மகள்

16
00:06:08,000 --> 00:06:10,000
{\an8}சாஹில் ஜோஷி
பத்திரிக்கையாளர்

17
00:06:26,240 --> 00:06:29,880
{\an8}ராகேஷ் மாரியா
மும்பை போலீஸ் கமிஷனர் (2015)

18
00:06:48,320 --> 00:06:51,160
{\an8}21 ஆகஸ்ட், 2015
இந்திராணியின் கைதுக்கு 4 நாட்களுக்கு முன்

19
00:07:00,040 --> 00:07:01,720
மும்பை போலீஸ்

20
00:07:06,760 --> 00:07:08,760
நியூஸ் டுடே

21
00:07:08,920 --> 00:07:13,760
மும்பை
வகோலா, கார்ட்டர் சாலை

22
00:07:29,960 --> 00:07:31,960
கர் போலீஸ் ஸ்டேஷன் மும்பை

23
00:07:43,160 --> 00:07:45,160
நியூஸ் டுடே

24
00:08:01,960 --> 00:08:07,560
{\an8}தத்தாத்ரே பர்குடே
கர் காவல் நிலையத்தில் மூத்த ஆய்வாளர்

25
00:08:15,480 --> 00:08:18,600
{\an8}ஒய். பி சிங்
முன்னாள் போலீஸ் அதிகாரி

26
00:09:09,800 --> 00:09:13,560
ஷியாம்வரை அப்ரூவர் ஆக்கியது சிபிஐ.
வழக்கில் மன்னிப்பு வழங்கப்பட்டது

27
00:10:08,400 --> 00:10:12,240
{\an8}24 ஏப்ரல், 2012
ஷீனா காணாமல் போன இரவு

28
00:10:20,040 --> 00:10:22,040
{\an8}இந்திராணி முகர்ஜியின் குரல்

29
00:10:49,080 --> 00:10:51,920
{\an8}மிகைல் போரா
இந்திராணி முகர்ஜியின் மகன்

30
00:11:09,240 --> 00:11:13,440
மார்லோ சி. எச். எஸ்.
62-பி, சர் போச்கன்வாலா சாலை, வோர்லி

31
00:11:37,800 --> 00:11:38,840
{\an8}அமார்சன்ஸ்

32
00:13:47,880 --> 00:13:49,840
சஞ்சீவ் கன்னா, இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி

33
00:16:02,840 --> 00:16:04,840
முக்கியச் செய்தி

34
00:16:07,280 --> 00:16:10,440
செப்டம்பர் 2015

35
00:16:11,800 --> 00:16:12,640
ஒரு 'உடல்' ஆதாரம் இருக்கிறது

36
00:16:12,720 --> 00:16:15,600
தண்டனைக்கு 4 கட்டாயமாக வேண்டியவை

37
00:16:15,680 --> 00:16:18,920
100% டிஎன்ஏ மேட்ச் இந்திராணியின்
வாக்குமூலத்தை பொய்யாக்கியது

38
00:16:19,000 --> 00:16:21,800
கொலை வழக்கை வலுப்படுத்துகிறது

39
00:16:25,120 --> 00:16:27,880
கண்காட்சியில், 18 எலும்புகள் கொண்ட
நீல நிற பிளாஸ்டிக் பை இருந்தது

40
00:16:45,800 --> 00:16:49,320
இந்திராணி முகர்ஜியின் வழக்கறிஞர்கள்
டிஎன்ஏ நிபுணரை சந்தேகிக்க வைக்கின்றனர்

41
00:16:51,280 --> 00:16:53,280
நியூஸ் டுடே

42
00:17:52,680 --> 00:17:54,680
நியூஸ் டுடே

43
00:18:16,520 --> 00:18:17,360
கொலையாளி அம்மா?

44
00:18:17,480 --> 00:18:18,320
கழுத்தறுக்கப்பட்டு, கௌரவக் கொலை

45
00:18:18,760 --> 00:18:19,600
டிஎன்ஏ பொருத்தம்

46
00:18:19,760 --> 00:18:22,840
27 ஆகஸ்ட், 2015

47
00:18:22,920 --> 00:18:25,120
ஷீனா போரா கொலை வழக்கில் புதிய திருப்பம்

48
00:18:36,200 --> 00:18:40,120
ஷீனா: நான் பிரேக்-அப் பண்ண விரும்பறேன்.

49
00:19:14,960 --> 00:19:16,280
பயனர்பெயர் தவறானது, கிரெடிட் கார்டு
கணக்கு மீட்பு

50
00:19:19,920 --> 00:19:22,640
இந்திராணி என்னை உருவாக்கச் சொன்னார்

51
00:19:33,240 --> 00:19:36,720
{\an8}தேதி: ஞாயிறு, ஜனவரி 27 2013,
அனுப்பியவர்: ஷீனா போரா, பெறுநர்: விதி முகர்ஜி

52
00:19:36,960 --> 00:19:39,920
{\an8}அன்புள்ள விதி,
உன் பிறந்தநாள் அன்று

53
00:19:40,000 --> 00:19:43,440
{\an8}நான் உனக்கு வாழ்த்து தெரிவித்தபோது,
​​ஒரு நன்றி கூட நீ கூறவில்லை.

54
00:19:43,920 --> 00:19:46,240
{\an8}என்னைப் பற்றி பொய் சொல்வதை நிறுத்து.

55
00:19:46,320 --> 00:19:48,560
{\an8}இப்போதே நிறுத்து!! ஷீனா

56
00:20:55,120 --> 00:20:57,120
{\an8}ராய்காட்

57
00:21:00,680 --> 00:21:04,960
{\an8}பென், ராய்காட்
மும்பையிலிருந்து 2 மணிநேரம்

58
00:21:10,800 --> 00:21:13,000
வனப்பகுதியை நோட்டம் விடும்போது
இந்திராணி பீட்டர் முகர்ஜியை அழைத்தார்

59
00:21:13,280 --> 00:21:15,600
என்று அவரது முன்னாள் டிரைவர் கூறுகிறார்

60
00:23:20,840 --> 00:23:22,840
18 செப்டம்பர்

61
00:23:28,840 --> 00:23:30,840
இந்திராணி முகர்ஜி விவாகரத்து கோரி
மனு தாக்கல் செய்ய உள்ளார்

62
00:23:31,160 --> 00:23:32,520
நியூஸ் டுடே

63
00:23:34,560 --> 00:23:36,560
குடும்ப நீதிமன்றம், மும்பை

64
00:23:50,440 --> 00:23:54,360
விவாகரத்து வழங்கப்பட்டது:
சொத்துக்களின் பெரும்பகுதி இந்திராணிக்கு

65
00:23:55,520 --> 00:23:57,520
மார்லோவில் ஒரு ஸ்டுடியோ பிளாட்,
பிரிஸ்டல் மற்றும் ஸ்பெயினில் உள்ள வீடுகள்,

66
00:23:57,600 --> 00:24:00,680
ஒரு பிக்காசோ ஓவியம்,
பிரத்தியேக தரைவிரிப்புகள், தளபாடங்கள்,

67
00:24:00,760 --> 00:24:03,720
மேலும் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் இந்திராணிக்கு வழங்கப்படும்.

68
00:24:59,600 --> 00:25:06,560
இந்திராணி மயக்கம்,
விதி கண்ணீர்

69
00:26:13,760 --> 00:26:16,640
தாய் அன்பு கிடைக்கவில்லை':

70
00:26:16,720 --> 00:26:20,720
இந்திராணி முகர்ஜியின் மகள்
மும்பை நீதிமன்றத்தில் குமுறல்!

71
00:28:14,960 --> 00:28:18,480
{\an8}26 ஏப்ரல், 2012
ஷீனா காணாமல் போன 2 நாட்களுக்குப் பிறகு

72
00:28:18,600 --> 00:28:20,240
{\an8}அனுப்பியவர்: மிகைல் போரா
பெறுநர்: இந்திராணி முகர்ஜி

73
00:28:20,320 --> 00:28:22,440
ஹாய் அம்மா, மும்பைக்கு குவஹாத்தி டிக்கெட்டுக்கு

74
00:28:22,520 --> 00:28:24,840
14,000 அனுப்ப முடியுமா?
ஐ லவ் யூ

75
00:29:12,920 --> 00:29:17,400
{\an8}தேதி: 28 மே, 2012
அனுப்பியவர்: மிகைல் போரா

76
00:29:17,480 --> 00:29:23,320
{\an8}அம்மா, எப்படி இருக்கீங்க? கார் கிடைச்சுருச்சு!
நான் ரொம்ப ஹாப்பி. லவ் யூ லோட்ஸ்

77
00:31:16,280 --> 00:31:18,280
{\an8}ராகுல் முகர்ஜியின் குரல்

78
00:31:18,760 --> 00:31:20,760
{\an8}பீட்டர் முகர்ஜியின் குரல்

79
00:36:56,360 --> 00:36:58,240
சாரி, சாரி, சாரி.

80
00:37:01,360 --> 00:37:04,720
{\an8}சித்தார்த்தா தாஸ்
ஷீனாவின் தந்தை

81
00:39:46,520 --> 00:39:48,320
அம்மா 'கொலை'

82
00:39:48,400 --> 00:39:50,400
இந்திராணிக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
பிரிவு 302, கொலை

83
00:39:50,480 --> 00:39:52,400
கொலையாளி'க்கு இரக்கம் இல்லை

84
00:43:04,680 --> 00:43:07,680
{\an8}காவேரி பாம்சாய்
பத்திரிக்கையாளர் & கட்டுரையாளர்

85
00:43:31,520 --> 00:43:34,960
ஒரு மான்ஸ்டர பத்தி படிக்கும் போது...

86
00:43:35,120 --> 00:43:37,120
சைக்கோபாத்கள பத்தி படிக்கும்போது...

87
00:44:03,200 --> 00:44:10,040
{\an8}காலா நிகழ்வில் இந்திராணி முகர்ஜி
கலந்து கொண்டார்

88
00:44:34,440 --> 00:44:39,000
ஷீனா போராவின் கொலை வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும்

89
00:44:39,080 --> 00:44:41,440
இந்த ஆவணப்படத்தில் பங்கேற்க அணுகப்பட்டனர்.

90
00:44:41,520 --> 00:44:43,040
ராகுல் முகர்ஜியும் அணுகப்பட்டார்.

91
00:44:43,600 --> 00:44:50,280
இந்திராணி முகர்ஜியைத் தவிர,
அனைவரும் பங்கேற்க மறுத்துவிட்டனர்.

92
00:44:54,440 --> 00:44:57,240
விசாரணை தொடங்கி ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும்,

93
00:44:57,320 --> 00:44:59,840
இறுதித் தீர்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

94
00:44:59,920 --> 00:45:02,520
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும்
ஜாமீனில் வெளியே உள்ளனர்.

95
00:45:04,560 --> 00:45:07,560
ஷீனாவின் எலும்புகள் என நம்பபப்படுவது

96
00:45:07,640 --> 00:45:10,280
நீதிமன்றத்தின் சாட்சியப் பெட்டியில்
இன்னும் யாராலும் கோரப்படாமல் கிடக்கிறது.

97
00:45:10,360 --> 00:45:13,000
நீதி நியாயம் வேண்டி காத்திருக்கிறது.

